IPL 2024 Auction: இவுங்க காட்டில் பண மழைதான்! இவர்கள்தான் அதிக அடிப்படை விலை கொண்ட இந்தியாவின் Top 10 வீரர்கள்.
IPL 2024 Auction: ஐபிஎல் 2024 மினி ஏலம் அக்டோபர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 333 வீரர்கள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். அதிக …